Pages

Monday, January 30, 2012

எல்லா தமிழ் படத்தின் பாடல்களும் தமிழில்....

தமிழ் படத்தின் பாடல்கள் அனைத்தும் தமிழில் இங்கே கிடைக்கும். பாடலின் Title, Album Artist, Album, lyrics, composer... அனைத்தும் தமிழில் இருக்கும். இது அனைத்து Window Operating System - த்திலும் தெரியும். XP Operating System - தில் தமிழ் Font (Latha) இருந்தால் மட்டுமே இவை தெரியும், Windows Vista and 7 ஆகியவற்றில் பிரச்சனை இல்லை