Thursday, June 7, 2012

சகுனி - SAGUNI


சகுனி - Saguni Tamil Movie Songs
நட்சத்திரங்கள்: கார்த்திக், ப்ரணீத்தா, சந்தானம்
இசை             : ஜி. வி. பிரகாஷ் குமார்
இயக்கம்         : சங்கர் தயாள்
தயாரிப்பு         : அந்தோணி சேவியர் 
பாடல் வரிகள்  : நா முத்து குமார், விவேகா, அண்ணாமலை
வருடம்           : 2012









இதில் உள்ள பாடல்கள்
  • கந்தா கார வடை முறுக்கு மசால் வடை ரோடுல தான் இட்லி கடை
                  பாடகர்கள் : சங்கர் மகாதேவன், கார்த்தி
  • மனசெல்லாம் மழையே ..நினைகிறேன் உயிரே என் நெஞ்சில் வந்து தங்கி
                  பாடகர்கள் : சோனு நிகாம், செயின்தாவி, ஜி. வி. பிரகாஷ்
  • ஹே அண்ணாச்சி நம்மாச்சி நம்ம தங்கச்சி இந்த முறை ஜெய்க்க போறது 
                  பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி, மாயா மணிகண்டன் மற்றும் குழுவினர்
  • வெள்ள பம்பரம் மெல்ல சுத்துதே கள்ள பார்வைதான் கண்ண குத்துதே
                  பாடகர்கள் : பாபா சேகல், பிரியா ஹ்மேஷ்
  • போட்டது பத்தல மாப்பிள்ளை இன்னொரு கோட்டரு சொல்லுடா
                  பாடகர்கள் : வேல்முருகன் மற்றும் குழுவினர்

பாடலை கேட்க மற்றும் பதிவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

பில்லா 2 - Billa 2


பில்லா 2 - Billa 2 - Tamil Movie Songs

நட்சத்திரங்கள் : அஜித் குமார்,பார்வதி ஓமனகுட்டன்,புரூனா அப்துல்லா,பிரபு கணேசன்
இசை: யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : சக்ரி
தயாரிப்பு : எல். சுரேஷ், ஜார்ஜ் பையஸ், சினிர் கிதிரப்பா

பாடல் வரிகள்: நா முத்து குமார்
வருடம்
 : 2012










இதில் உள்ள பாடல்கள்
  • Gang gang gangster...தன்னை தானே செதுக்கியவன் இவன்
                  பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, ஸ்டெப்னி
  • இதயம் இந்த இதயம் இன்னும் எத்னை இன்பங்கள் தாங்கிடுமோ
                  பாடகர்கள் : ஸ்வேதா பட்டேல்
  • ஏதோ ஏதோ ஒரு மயக்கம் எங்கோ காற்றில் நிறைந்திருக்கும் 
                  பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, தன்வி ஷா, சுவி சுரேஷ் 
  • மதுர பொண்ணு, எதிரே நின்னு என்னை கட்டி புடிச்சு பாரு                     
                  பாடகர்கள் : ஆன்ரியா ஜெரோமியா 
  • உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும் எழுந்து அது நடந்தால்
                  பாடகர்கள் : ரஞ்சித் 
  • பில்லா இசை
                  பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா


பாடலை கேட்க மற்றும் பதிவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும்