Monday, September 3, 2012

நான் ஈ - Naan Ee

நான் ஈ - Naan Ee Tamil Movie Songs

நட்சத்திரங்கள்சுதீப், நானி, சுமந்தா
இசை: மரகத மணி
இயக்கம்: எஸ். எஸ். ராஜ மௌலி
தயாரிப்பு: சாய் கோரபட்டி 
பாடல் வரிகள்: மதன் கார்கி
வருடம் : 2012







பாடல்கள் :

  • கொஞ்சம் உளறிக் கொட்டவா கொஞ்சம் நெஞ்சை கிளறிக்காட்டவா கொஞ்சம்
                  பாடகர்கள் : விஜய் பிரகாஷ்
  • நானி என் பேரு நான் குட்டி ஈ தான் பாரு அணு குண்டு போடும் வண்டு - கலப்பு
                  பாடகர்கள் : ரஞ்சித், தீபு, ராகுல் சிப்லிகுஞ், சரவண பார்கவி, ஏ சைத்ரா
  • நானி என் பேரு நான் குட்டி ஈ தான் பாரு அணு குண்டு போடும் வண்டு
                  பாடகர்கள் : ரஞ்சித்
  • லாவா லாவா லாவா நெஞ்சிலே லாவா எரிமலைப் பெண்ணே இன்னும்
                      பாடகர்கள் : அச்சு, ஷிவானி
    • வீசும் வெளிச்சத்திலே துகளாய் நான் வருவேன் பேசும் வெண்ணிலவே
                      பாடகர்கள் : கார்த்திக், ஜி. சகிதி


    பாடலை கேட்க மற்றும் பதிவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

    நீதானே என் பொன்வசந்தம் - Neethane En Ponvasantham

    நீதானே என் பொன்வசந்தம் - Neethane En Ponvasantham Tamil Movie Songs

    நட்சத்திரங்கள்ஜீவா, சமந்தா, சந்தானம், அனுபமா குமார்
    இசை: இளையராஜா
    இயக்கம்: கவுதம் மேனன்
    தயாரிப்பு: ரேஷ்மா கட்டாலா, வெங்கட் சோமசுந்தரம், எல்ராட் குமார், ஜெயராம் 
    பாடல் வரிகள்: நா முத்துக்குமார்
    வருடம் : 2012











    பாடல்கள் :

    • என்னோட வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு
                      பாடகர்கள் : கார்த்திக்
    • காற்றைக் கொஞ்சம் நிற்க சொன்னேன் பூப்பறித்து கோர்க்க சொன்னேன்
                      பாடகர்கள் : கார்த்திக் 
    • சற்று முன்பு பார்த்த மேகம் மாறி போக காலம் இன்று காதல் நெஞ்சை கீரி
                      பாடகர்கள் : ரம்யா
    • சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது
                        பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா, ரம்யா
      • புடிக்கல மாமு படிக்கிற காலேஜ் தெரு தெருவாக தொறத்துது நாளு
                        பாடகர்கள் : சூரஜ் ஜெகன், கார்த்திக்
      • பெண்கள் என்றால் பொய்யா பொய்தானா பெண்ணின் காதல் கண்ணின்
                        பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா
      • முதல் முறை பார்த்த ஞாபகம் உயிரினில் தந்து போகிறாய் இதயத்தில்
                        பாடகர்கள் : சுனிதி சௌஹான்
      • வானம் மெல்ல கீழ் இறங்கி மண்ணில் வந்தாடுதே தூரல் தந்த வாசம்
                        பாடகர்கள் : இளையராஜா, பீலா ஷென்டே


      பாடலை கேட்க மற்றும் பதிவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும்

      Sunday, September 2, 2012

      ஆதவன்- Aadhavan

      ஆதவன்- Aadhavan Tamil Movie Songs

      நட்சத்திரங்கள்சூரியா, நயன்தாரா, வடிவேலு, சரோஜா தேவி
      இசை: ஹரிஷ் ஜெயராஜ்
      இயக்கம்: கே.எஸ். ரவிக்குமார்
      தயாரிப்பு: உதயநிதி ஸ்டாலின் 
      பாடல் வரிகள்: நா முத்துக்குமார், பா விஜய், தாமரை, கபிலன், வாலி
      வருடம் : 2009






      இதில் உள்ள பாடல்கள்
      • ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளி பெண் மேலே தேனோ பாலோ எறியுது
                        பாடகர்கள் : ஷெயில் ஹாடா, சுதா ரகுநாதன், ஆன்ரியா
      • டம் டமக்குடடி டம்மா நான் தில்லாலங்கடி ஆமா மதம் பிடிக்குதம்மா ஒரு ஆட்டம்
                        பாடகர்கள் : பென்னி டாயல்
      • தேகோ தேகோ இனிவரும் ஜெயம் இங்கு யார்க்கோ யார்க்கோ இரண்டுக்கும் சரிசம
                        பாடகர்கள் : சுவி சுரேஷ், சந்தியா, ஸ்ரீசரண்
      • மாசி மாசி பாசி பாசி காட்டு வாசி பாட்டு வாசி ஈசி ஈசி காதல் ஈசி பேசி பேசி
                          பாடகர்கள் : மனோ, மேகா
        • வாராயோ வாராயோ காதல் கொள்ள பூவோடு பேசாத காற்றே இல்ல ஏன் இந்த 
                          பாடகர்கள் : உன்னிக்கிருஷ்ணன், சின்மயி மேகா
        • ஹசிலியே பசிலியே ராசாமணி உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி என் இளமை
                          பாடகர்கள் : கார்த்திக்,ஹரினி, பார்ன்,மாயா
        பாடலை கேட்க மற்றும் பதிவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும்