Thursday, August 23, 2012

மாற்றான் - Maattrraan

மாற்றான் - Maattrraan Tamil Movie Songs

நட்சத்திரங்கள்: சூர்யா, கஜால் அகர்வால்
இசை: ஹரிஷ் ஜெயராஜ்
இயக்கம்: கே.வி. ஆனந்த்
தயாரிப்பு: அந்தோணி சேவியர் 
பாடல் வரிகள்: நா முத்து குமார், விவேகா, மதன் கார்கி, தாமரை, பா விஜய்
வருடம் : 2012








இதில் உள்ள பாடல்கள்
  • ரெட்டை கதிரே இதோ நீ நான் நாம் பக்கம் இருந்தும் தூரம் எதற்கு
                  பாடகர்கள் : கிரிஷ், எம்.கே. பாலாஜி, மிலி
  • நாணி கோணி ராணி உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்
                  பாடகர்கள் : விஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ரேயா கோஷல், ஷெகினா ஷைவ்ன் ஜசல்
  • இது மாலை மயங்கும் வேலையா நீ வா வா கைகூட இரு விழிகள்
                  பாடகர்கள் : பிரான்கோ, ஆலாப் ராஜூ, சத்யன், சாருலதா மணி, சுஜித்ரா
  • யாரோ யாரோ நான் யாரோ உன்னை விட்டு நான் வேறோ
                  பாடகர்கள் : கார்த்திக், பிரியா ஹேமேஷ்
  • கால் முளைத்த பூவே என்னோடு பேலே ஆட வா வா வோல்கா நதி போலே
                  பாடகர்கள் : ஜவாத் அலி, மகாலக்ஷ்மி ஐயர், நின்சி வின்சன்ட்
  • தீயே தீயே ராதீயே இனிதீயே தீண்ட தீண்ட தீர்ந்தியே தீயே தீயே
                      பாடகர்கள் : பிரான்கோ, ஆலாப் ராஜூ, சத்யன், சாருலதா மணி, சுஜித்ரா

    பாடலை கேட்க மற்றும் பதிவிரக்கம் செய்ய கீழே சொடுக்கவும்